Song: eppadi padinaro - பாடல்: எப்படிப் பாடினாரோ
Singers: D.K. Pattammal - பாடியவர்: டி.கே. பட்டம்மாள்
Lyrics: Suddhanandha Bharathi - இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
Raga: karnataka devagandhari
ராகம்: கர்நாடக தேவகாந்தாரி

தன்னான்னா.. ததரின்னானா...
எப்படிப் பாடினாரோ எப்படிப் பாடினாரோ அடியார்
எப்படிப் பாடினரோ அடியார் எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ

அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும் ம்..
அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே

எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ

குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும்
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக் கடல் பெருகி..
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்

எப்படிப் பாடினாரோ

கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி .............. ............. கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
எப்படிப் பாடினாரோ

எப்படிப் பாடினாரோ






Designed and maintained by AKR Consultants