எப்படிப் பாடினாரோ? அடியார்
பாடியவர்: நித்யஸ்ரீ
இயற்றியவர்: பாரதியார்
எப்படிப் பாடினாரோ? எப்படிப் பாடினாரோ?
எப்படிப் பாடினாரோ? அடியார்
எப்படிப் பாடினாரோ? அடியார்
அப்படிப் பாடநான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ? அடியார்
அப்படிப் பாடநான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ?
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள்மணி வாசகரும் பொருளுணர்ந்து உனையே
அருள்மணி வாசகரும் பொருளுணர்ந்து உனையே
எப்படிப் பாடினாரோ? அடியார்
அப்படிப் பாடநான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ?
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும்
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக் கடல் பெருகி
கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
எப்படிப் பாடினாரோ? அடியார்
அப்படிப் பாடநான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ? பாடினாரோ? பாடினாரோ?
